யாழ் பல்கலைக்கு நிதி உதவி வழங்கிய சீனா

யாழ்.பல்கலைகழகத்திற்கு 4.3 மில்லியன் ரூபாய் நிதி உதவியை சீன துாதரகம் வழங்கியுள்ளது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டம் இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். … Continue reading யாழ் பல்கலைக்கு நிதி உதவி வழங்கிய சீனா